ஆழ்குளாய் கிணறுகளின் தொழில்நுட்பங்கள் குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம்.
ஆழ்குளாய் கிணறுகளின் தொழில்நுட்பங்கள் - பிரிட்டோராஜ்
- “போர்வெல் தற்போது வறட்சியில் போடக்கூடாது” என்றால் எப்போது போட வேண்டும்?
- மேலும் போர்வெல் மூலம் நீர் சேகரிப்பு போர் போடும் போதே அமைக்கலாமா?
- பண்ணை குட்டையில் இருந்து போர்வெல் மூலம் நீர் சேகரிப்பு அமைக்கலாமா?
- எந்த மண்ணிற்கு எப்படி போட வேண்டும் , எப்போது, எந்த நீர் சேகரிப்பு மேற்கொள்ளலாம் ?