மழை நீரை எப்படி வீணாக்காமல் சமபரப்புள்ள தோட்டம்/காடுகளில் சேமிக்கும் முறை.
1. பாத்திக்கு கட்டும் வரப்பு போன்று வரிசையாக அமைத்து, வரிசைகளுக்கு இடையில் ஆழமான வாய்க்கால் அமைத்துக் கொள்ளவும்.
2. மழைநீரானது முழுவதுமாக வெளியேராமல் நிலத்தில் தேங்கியுள்ள நீர் உறிஞ்சப்பட்டு கீழ்பகுதியில் சேமிப்பதால் அதிகமான நீர் அந்த இடத்திலேயே சேமிக்கப்படுகிறது.
2. இம்முறை மழை காலங்களில் மரம் வைத்துள்ள (அ) காலியாக உள்ள தோட்டங்களில் தான் செயல்படுத்த முடியும். மற்ற பயிர்கள் இருக்கும்பட்சத்தில், மழைநீர் பாத்திகளில் தேங்காமல் இருப்பது நல்லது