மழை நீர் சேகரிப்பில் வாய்க்கால் மற்றும் வரப்பின் அவசியம்.

மழை நீரை எப்படி வீணாக்காமல் சமபரப்புள்ள தோட்டம்/காடுகளில் சேமிக்கும் முறை. 1. பாத்திக்கு கட்டும் வரப்பு போன்று வரிசையாக அமைத்து, வரிசைகளுக்கு இடையில் ஆழமான வாய்க்கால் அமைத்துக் கொள்ளவும். 2. மழைநீரானது முழுவதுமாக வெளியேராமல் நிலத்தில் தேங்கியுள்ள நீர் உறிஞ்சப்பட்டு...