ஆழ்குளாய் கிணறுகள் மூலம் தோட்டங்களில் நீர் சேகரிப்பு - ஒரு பக்க கட்டுரை

ஏன் தாமதிக்க கூடாது?

  • ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கையால் நில அதிர்வுகள் ஏற்படும்.
  • திடீர் நில மற்றும் கட்டிட புதைவுகள் ஏற்படும்.
  • நிலத்தடியில் வெற்றிடம் ஏற்படுவதால் கடல் நீர் ஊடுறுவி நிலத்தடி நீர் ஒட்டுமொத்தமாக மாசுபட்டு பல உடல் நல கோளாறுகள் ஏற்படும்.
  • ஆங்காங்கே தற்போது இருக்கும் தண்ணீர் மாபியாக்கள் அதிகமாகி ஒட்டு மொத்த சமுதாயமும் அடிமைப்பட்டு சீரழிய நேரிடும்.

அவசியம் ஏன்?

  • காலநிலை மாற்றங்களால் மழை பொழியும் நாட்கள் குறைந்து வெப்பம் அதிகமாகி வருவதால் நிலத்தின் மேற்பரப்பில் நீரை தேக்கி வைப்பதால் நீர் மிகுதியாக ஆவியாகிவிடுகிறது.
  • நிலத்தடி நீர் கடல் மட்டத்தை தாண்டி ஏற்கனவே வறண்டுவிட்டது.
  • இருக்கும் ஆழ்குழாய்களை செறிவூட்டுவதால் புதிய கிணறுகளின் தேவை குறையும் மற்றும் பொருளாதார இழப்பையும் தவிர்க்க முடியும்.

 

 

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு அவசியமும் செயல் படுத்தும் முறையும்
Share This